Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், அலரி மாளிகையில் நேற்றைய தினம் (20) நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் பதுளை மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளருமான செந்தில் தொண்டமான், அங்கஜன் இராமநாதன் எம்.பி, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
32 minute ago
41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
42 minute ago