2025 மே 14, புதன்கிழமை

ஆசிரியரின் பூதவுடல் நல்லடக்கம்

Freelancer   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்ட பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த ஆலமரத்தின் கிளைகளை வெட்டும்போது அதன் கிளையொன்று முறிந்து விழுந்தமையால் உயிரிழந்த ஆசிரியர் வேலுசாமி மகேஸ்வரனின்  பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் லோகி தோட்ட பொது மயானத்தில் இன்று (23) பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் 100க்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .