Freelancer / 2023 மே 15 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆசிரியர் சரவணபவா-சிற்சபேசன் 32 வருடங்கள் ஆசிரியப்பணி ஆற்றிவிட்டு தமது அறுபதாபது வயதில் இன்று திங்கட்கிழமை(15)ஓய்வு பெறுகிறார்.
இவர் 1992 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவைக்குள் நுழைந்து 1994 தொடக்கம் 1995 வரையுள்ள காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆரம்பக்கல்விக்கான கற்றல் பயிற்சிகளை முடித்துக்கொண்டு நாவிதன்வெளி வேப்பையடி வாணிவித்தியாலயம்,சொறிக்கல்முனை திருச்சிலுவை மகாவித்தியாலயம்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி போன்ற பாடசாலைளில் ஆசிரியர்பணியை முன்னெடுத்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பான கற்பித்தலை மேற்கொண்டு அதிகமான மாணவர்களை ஒவ்வொரு வருடமும் புலைமைப்பரீட்சையில் சித்தியடைய வைத்துள்ளார் என்பது இவருக்கு தனிச்சிறப்புண்டு.





6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago