Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 26 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் 1,119 பேருக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில், திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப், இம்ரான் மகரூப், எம்.ஏ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சீ.தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பதி, எ.எஸ்.சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை, நஜீப் அப்துல் மஜீத்,ஜே.எம்.லாஹீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம், எம். எஸ். அப்துல் ஹலீம், தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம், பைஷல் இஸ்மாயில், எப்.முபாரக்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .