2025 மே 21, புதன்கிழமை

ஆயத்தமாதல்...

Kogilavani   / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரியில்  தொடர்ந்து பெய்துவரும்  அடை மழை காரணமாக,   இரத்தினபுரி நகரை அண்மித்த முந்துவ, கெடங்கம, வெரலுப்ப உட்பட மேலும்  சில பகுதிகளிலுள்ள தாழ்நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்,  குருவிட்ட இராணுவ முகாமிலிருந்து படகுகளுடன் இராணுவத்தினர், இரத்தினபுரி நகரை, இன்று வந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .