2025 மே 17, சனிக்கிழமை

இசை நிகழ்வு...

Kogilavani   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, காவத்தை ருவான்புர கல்வியற் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மகிழ்விப்பதற்காக, மேற்படி கட்டட வளாகதத்தில், இசை நிகழ்வொன்று, நேற்று (7) நடைபெற்றது.

காவத்தை பிரதேச செயலாளர் கயணி கருணாரத்னவின் ஆலோசனைக்கமைய, காவத்தை ஆதார வைத்தியசாலை, காவத்தை, கொடக்கவெல பிரதேசசபை, காவத்தை பன்னில்பத்து கூட்டுறவு நிலையம் என்பவற்றின் அனுசரணையில், காவத்தை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி பிரிவால், இந்த இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .