Editorial / 2021 மே 04 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கங்கையின் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடிகளைக் கொண்ட வீடொன்று கங்கைக்குள் விழுந்துவிட்டது.
தெனியாய பிரதேசத்தில், கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. அதனால் கிங்கங்கையில் வௌ்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அந்த வௌ்ளப்பெருக்கில் மேலெழுந்த அலைகள், கங்கையின் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த, இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டை கங்கைக்குள் தள்ளிவிட்டது.
கிங் கங்கையின் மட்டம், உயர்ந்தமையால், 52 வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago