2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2018 மார்ச் 11 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா. கிருஸ்ணா

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது, நேற்று (10) மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில், கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மறைமாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .