2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரத்ததான முகாம்…

Editorial   / 2018 ஜனவரி 14 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் சம்மாந்துறை உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் முதலாம் வருட கணக்கியல் துறை மாணவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் இரத்ததான முகாமொன்று இடம்பெற்றது.

இதன்போது, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி உமயங்க, தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் ஒத்துழைப்பின் கீழ் 160க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .