2026 பெப்ரவரி 09, திங்கட்கிழமை

இருபெரும் துறவியரின் சிலைகள் திறப்பு விழா...

Editorial   / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar) ஏற்பாட்டில் பூண்டுலோயாவில் மங்கள பேரிகைகள் முழங்க சனிக்கிழமை  ( 07 ) பூண்டுலோயாவில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

 பூண்டுலோயாவிலிருந்து சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X