Editorial / 2024 ஜனவரி 25 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.
கட்டுநாயக்க பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம், அதே திசையில் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.








2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago