2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை ரசிகருக்கு கிடைத்த வாய்ப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 27 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் திருமண விருந்துபசாரம் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள், இந்திய அரசியல்வாதிகள் என பலர் கலந்துக்கொண்ட இந்த விருந்துபசாரத்திற்கு இலங்கை அணியின் தீவிர ரசிகரான கயான் சேனானாயக்கவையும் கோலி அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X