2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலவச வழிகாட்டல் செயலமர்வு

Freelancer   / 2023 மே 18 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிபர் சேவை  தரம் - 111  கட்டமைக்கப்பட்ட  நேர் முகத்தேர்வுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு  கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில்  நடைபெற்றது.

மலையக கல்வி வாண்மைத்துவ அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  இச் செயலமர்வில் நுவரெலியா,கண்டி, கொழும்பு, இரத்தினபுரி,  பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 250 ற்கும் அதிகமான ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். 

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X