2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இளவரசரின் நுவரெலியா விஜயம்...

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர், நுவரெலியாவுக்கு, கடந்த 2ஆம் திகதி விஜயம் மேற்கொண்டனர்.

நுவரெலியாவில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மென்கெப் பாடசாலைக்கு சென்ற எட்வட் தம்பதியினர், அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அத்துடன், கந்தப்பளை கோட்லோஜ்  பெருந்தோட்டப் பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள தேயிலை மலைகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

(படப்பிடிப்பு: எஸ்.கணேசன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .