Editorial / 2019 மே 31 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}




- நதீகா தயா பண்டார
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறுக் கோரி, அத்துரலிய ரதன தேரர், கண்டி-தலதா மாளிகைக்கு அருகில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவர், இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago