Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் வேலைச்செய்யும் இலங்கைச் சொந்தங்களின் அமைப்பான உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
காவத்தை, நாமுலுவ இலக்கம் 1,2 தோட்டங்களிலும் தெரணியகலை நூரி தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த உலருணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நகர் பிரதேசங்கள் மட்டுமன்றி, பெருந்தோட்டங்களும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago