Freelancer / 2023 மே 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பாதிக்கப்படுகின்ற பொதுவான பிரச்சினைகளை கண்டறிந்து ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தும் நோக்கில் ஐந்து சிவில் அமைப்புகளை மையமாக வைத்து கலந்துரையாடல் இன்று(23)நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கந்தளாய் நுக செவன ஹோட்டலில் நடைபெற்றது.
எப்.முபாரக்







6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago