Editorial / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது.
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி இன்று (16) மதியம் 01 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.
நல்லூரில் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களும் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பில் இருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும்.
நிதர்ஷன் வினோத்








51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago