Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஜூலை 28 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையை பொறுத்தவரையில் எம்.எஸ். என்றால், அவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் எம்.எஸ். செல்லசாமி, முத்து சங்கரலிங்கம் செல்லசாமி. அன்னாரது முதலாவது சிரார்த்த தினம், கொழும்பு புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் கடந்த 21ஆம் திகதியன்று நடைபெற்றது.
பாரியார் வேலம்மாள் செல்லசாமி. புதல்வர்கள். பேராசிரியரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான திஸ்ஸ வித்தாரண மற்றும் ஜெனிபர் பெர்ணான்டோ ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.
மறைந்த எம்.எஸ். செல்லசாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்றத்துக்கு ஏற்றத்துக்கு தவிர்க்க முடியாத உந்து சக்தியாக விளங்கியவர். எண்பதுகளில் இ.தொ.காவை கொழும்பிலும் கட்டி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. (படங்களும் தகவலும்: ஜெனிபர் பெர்ணான்டோ)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago