2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எழுச்சிபெறும் பொலன்னறுவை…

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் சமய புத்தெழுச்சியை நோக்கமாகக்கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள வெலிக்கந்த மொனராதென்ன ஸ்ரீ தர்ம விஜயராம விகாரையின் பிக்குமார் தங்குமிட விடுதி மற்றும் நெலும்வெவ, லங்காபுர ரஜமகா விகாரையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பிக்குகளுக்கான தங்குமிட விடுதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (18) மகாசங்கத்தினரிடம் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X