2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் - பிரதமர் சந்திப்பு...

Editorial   / 2019 டிசெம்பர் 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள், பிரமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று (16) சந்தித்துள்ளனர்.

இதன் போது பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, ஜேர்மன் ஆகியநாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள கூட்டு ஆணைக்குழு மற்றும் நீண்டகால தொடர்புகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X