2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காக்கை தீவில்...

Mayu   / 2024 ஜூன் 09 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மட்டக்குளி காக்கை தீவு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை (08) கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அசேல பி.ராகவ, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, Clean Ocean Force தலைவர்  ஜெரோம் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X