Freelancer / 2021 ஜூன் 18 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எக்ஸ் பிரஸ் பேர்ள் அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பதற்காக இலங்கைக்கு உதவும் முகமாக அத்தியாவசியமான கடலோர சுத்திகரிப்பு உபகரணங்களின் தொகுதி ஒன்று, கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையிடம் அவுஸ்திரேலியாவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இம் மாதம் 16ம் திகதி இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி அவர்களினால் இவ் உபகரணத் தொகுதியானது கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் திருமதி தர்சனி லஹண்டபுரவிடம் கையளிக்கப்பட்டது.
M

1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago