Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர்களின் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ
தலைமையில், விஜேராமையில் நேற்று (20) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட தற்போதைய அரசயில் நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டன.
53 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
8 hours ago