2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கண்காட்சி நிகழ்வு

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிட்ஸ் பன் கிளப் மூன்றாவது ஆண்டாகவும் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்கள் மகிழ்ச்சியும் கண்காட்சி தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக முன்னாள் தெஹிவளை கல்கிஸை மேயர் தனசிறி அமரதுங்கவும் அவரது பாரியாரும் கௌரவ அதிதியாக சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் மற்றும் அவரது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .