Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பில்ட்கொன் சர்வதேசக் கண்காட்சி 2017 மற்றும் இலங்கை சர்வதேச மரபலகைக் கண்காட்சி என்பன, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
நிர்மாணத்துறைக்கான சர்வதேச கண்காட்சியில் 15 நாடுகளை சேர்ந்த 150 கண்காட்சியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago