Editorial / 2021 ஒக்டோபர் 29 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கும் நாட்டுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சஜித் பிரேமதாஸ தலைமையில், கண்டியில் இன்று (29) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஹலீம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டி நகரத்தில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



18 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
53 minute ago
1 hours ago