Editorial / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோப்பூர் சமூக அபிவிருத்தி பேரவை (SDF) அமைப்பின் ஏற்பாட்டில், ஜம்இய்யதுல் ஷபாப் அமைப்பின் அனுசரனையில், தோப்பூர் றோயல் கனிஷ்ட வித்தியாலயத்தில், நேற்று (19) மாலை இலவச கண் பரிசோதனை முகாம் இடம்பெற்றது.
இந்த கண் பரிசோதனை முகாமில் 184 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு, இதில் 60 பேர் கண் விழித்திரை சத்திர சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (படப்பிடிப்பு - தீஷான் அஹமட் )




19 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago