2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கம்பன் விழா

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (01) வௌ்ளவத்தை இராமகிருஸ்ணன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற போது, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு “கிழக்கு உதித்த பெருந்தலைவன்” எனும் விருதும், சர்வோதய தலைவர் கலாநிதி ஏ.ரி.ஆரியரட்ணவுக்கு “இலங்கையதன் எழில்காந்தி” எனும் விருதும், பத்மஸ்ரீ கத்ரி கோபால்நாத்துக்கு “கம்பன்புகழ்” விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மலேசியா, இந்தியாவிலிருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். (ஷண்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .