Ilango Bharathy / 2021 நவம்பர் 04 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.செல்வராஜா)
ஹப்புத்தளை நகரில் உள்ள கட்டாக்காலி நாய்களுக்கு, கருத்தடைசெய்யும் வேலைத்திட்டம்,
நேற்று (3) ஹப்புத்தளை நகரசபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நகர சபையினரால்
பிடிக்கப்பட்ட நாய்களையும் நாய்கள் மயக்கமுற்று கிடப்பதையும் படங்களில் காணலாம்.


9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026