Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 01:04 - 1 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை விஜய் நற்பணி மன்றம் வசதிகுறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) வரோதயநகர் பாரதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் திருநாவுக்கரசு நாயனார் அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் 100 மாணவர்களுக்கு இவற்றினை வழங்கி வைத்தனர். மருத்துவர் ஜெயகாந்தராஜா பட்டணமும் சூழலும் கலாசார உத்தியோகத்தர் திருமதி லக்ஸ்மி ஆனந்தன் அலஸ்தோட்டம் கிராம சேவை உத்தியோகத்தர் செ.சுதாகர், ஆனந்தபுரி கிராம சேவை உத்தியோகத்தர் பத்மநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு இதனை வழங்கி வைத்தனர். (படப்பிடிப்பு - எஸ்.சசிக்குமார்)
Jeyapragash Tuesday, 12 December 2017 08:27 AM
Ungkal atharavu erukkum varai explain thodarum
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .