Princiya Dixci / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டொக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 89ஆவது பிறந்தநாள், யாழ்ப்பாண பொது நூலகத்திலுள்ள “இந்தியா கோர்னரில்” அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு இந்திய கொன்சூல் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரனால் மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் இன்று (15 ) கொண்டாடப்பட்டது.
தூதரக அலுவலர்கள், தலைமை நூலகர், நூலக அலுவலர்கள், வாசகர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .