Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 17 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமங்களை அபிவிருத்தி செய்யும் ”கிராமப் புரட்சி” செயற்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பெருமளவு நிதி ஒதுக்கீட்டில் நாடளாவிய ரீதியில் சகல கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், வறுமையில் வாடும் கிராமிய மக்களுக்கு அபிவிருத்தியின் பலன்களை பெற்றுக்கொடுப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். வறுமை ஒழிப்பு செயற்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட கிராமசக்தி மக்கள் இயக்கமும் தற்போது நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொலன்னறுவை, ஓனேகம, மெதமலுவ விகாரையில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago