Freelancer / 2022 ஜூலை 09 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வழியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், திருகோணமலை - சேருநுவர பகுதியில், மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், காத்தான்குடியில், இன்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சேருநுவரவில்,


கல்முனையில்,


காத்தான்குடியில்,


13 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago