Mayu / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மூதூர் - குமாரபுரம் பகுதியில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்றுடன் (11) 28 ஆண்டுகள் ஆகின்றன.
இவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உயிர் நீத்த உறவுகளினால் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.





3 hours ago
21 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Feb 2026