Editorial / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தேயிலைத் துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
தேயிலைத் துறையி்ல் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியால் இந்த குழு நியமிக்கப்பட்டது.

17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago