2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கையளிப்பு…

Editorial   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட மகா விகாரைக்கு, நேற்று (05) விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விகாராதிபதி வண. சுகதகம சீலரத்தன நாயக்க தேரரைச் தரிசித்து, குறித்த விகாரையின் உறுதிப்பத்திரத்தைக் கையளித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயாணி விஜேயவிக்கிரம, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

(பட உதவி: ​ஜனாதிபதி ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X