Editorial / 2018 பெப்ரவரி 10 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களித்தனர்.
அத்துடன், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்திய அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, கொழும்பு மாநகர சபை முதன்மை வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க, நாடாளுமன்று உறுப்பினர் முஜிபு ரஹ்மான், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் தமது வாக்குகளை, கொழும்பில் பதிவுசெய்தன்ர்.
(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)





6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago