2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில்...

Princiya Dixci   / 2016 மே 01 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதினப்பேரணியும் பொதுக்கூட்டமும் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் 02 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. 

வடமாகாண கூட்டுறவு அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்த மேதினப் பேரணி கிளிநொச்சி கரடிப்போக்குசந்தியில் இருந்து ஆரம்பமாகி தொழிலாளர் உரிமைகளைச் சித்தரிக்கும் ஊர்தி பவனிகளுடன் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தை சென்றடைந்து அங்;கு பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்) 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .