Editorial / 2019 டிசெம்பர் 24 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று (23) இரவு நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தீப்பந்தம் ஏற்றி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டது.









1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago