2025 மே 15, வியாழக்கிழமை

சந்தித்த போது...

Ilango Bharathy   / 2021 ஜூலை 08 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேங்காய், கித்துல்  மற்றும் பனை ஊக்குவிப்பு மற்றும் தொழில் துறை தயாரிப்பு உற்பத்தி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவுக்கும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம்(6) இடம்பெற்றது.



இதன்போது, அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கினிகத்தேனை, கித்துல்கலை,கலுகல ஆகிய பிரதேசங்களில் கித்துல் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், இதனூடாக தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பாகவும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .