2025 மே 15, வியாழக்கிழமை

சந்தித்த வேளை...

Ilango Bharathy   / 2021 ஜூலை 14 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள வியட்நாமின் தூதர் `ஹோ தி தன் ட்ரூக்` (Ho Thi Thanh Truc) நேற்றைய தினம் (13) பிராந்திய ஒத்துழைப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்துக்  கலந்துரையடப்பட்டது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .