Kogilavani / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}




இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிக்கும் ஜப்பானிய சர்வதேச தொழில் ஸ்தாபனத்துக்கும் இடையிலான சந்திப்பு, இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில், இன்றுக் காலை நடைபெற்றது.
இச்சந்திப்பில், இ.தொ.காவின் சார்பில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் நிர்வாக உப- தலைவரும், சட்டத்தரணியமான கா.மாரிமுத்து, இ.தொ.கா உப- தலைவர் கருப்பையா கணேசமூர்த்தி, இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரான ரவி சந்திரசேகர, உப தலைவர்களான பி.சிவராஜா, திருமதி.அனுஷியா சிவராஜாவும், ஜப்பானிய சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் சார்பில், யுக்கி ஒட்சுஜி, லக்ஷ்மன் சாஹி ஆகியோர் கலந்துகொண்டனர்.
19 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago