2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சந்திப்பு...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலைக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்டை கிழக்கு மாகாண செயலகத்தில் சந்தித்தார். இதன்போது கிழக்கு மாகாண அமைச்சர்களான தண்டாயுதபாணி, துறைராஜசிங்கம், ஆரியவதி கலப்பதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.  (படங்கள்: எப்.முபாரக், எஸ்.சசிக்குமார்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .