Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 28 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரியாவில் நாளை (29) தொடக்கம் ஜூன் 29 வரை நடைபெறவுள்ள ரொட்டறி சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாரியாருடன் நேற்று (27) பயணமானார். இதன்போது, அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இலங்கையர்களான ஜயந்தி குருஉதும்பால மற்றும் யோகான் பீரிஸ் ஆகிய இருவரையும் கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தித்தார். (படங்கள்: பிரதமர் ஊடகம்)
37 minute ago
39 minute ago
46 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
46 minute ago
52 minute ago