Editorial / 2018 ஜனவரி 17 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர்கள், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, அவர்களின் வெற்றிக்கு, எதிர்க்கட்சித் தலைவர், தனது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026