2025 மே 15, வியாழக்கிழமை

சிதறிய செங்கக்கற்கள்...

Editorial   / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயினாகாட்டிலிருந்து செங்கல் ஏற்றிவந்த ரிப்பர் லொறியொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

காரைதீவு பிரதான வீதியில் (11)சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நயினாகாட்டிலிருந்து கல்முனை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கையில் காரைதீவு கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து திடீரென டயர் வெடித்துள்ளது.

அதனையடுத்து, முன்பாக விருந்த வீட்டின் மதிலில் மோடி அந்த லொறி புரண்டது.செங்கல்கள் அனைத்தும் வீதியில் சிதறின.  (படங்களும் தகவலும் வி.ரி.சகாதேவராஜா)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .