2025 ஜூலை 19, சனிக்கிழமை

சிறுவர்களுக்கு நீதி கோரி போராட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால், இன்று (01) காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி,  ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. (படப்பிடிப்பு: க. அகரன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X