2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சீதையம்மன் கோவிலில்...

ஆ.ரமேஸ்   / 2018 ஜூலை 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை கடந்த புதன்கிழமை (04) அன்று மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜானாதிபதி எம்.வெங்கையா நாயுடுவின் பாரியாரான திருமதி எம்.உஷா,  நுவரெலியா சீத்தாஎலியா சீதையம்மன் ஆலயத்துக்கு விஜயம்  ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது, அவரை, ஆலய நிர்வாக சபையினர் வரவேற்றதுடன் ஆலயத்தின் ஆயுட்காப்பாளர் வீ.ஆதிமூலம், ஆலய ஞாபகார்த்த சின்னம் ஒன்றை வழங்கியதோடு இதன்போது, ஆலயநிர்வாக சபை செயலாளர் ஏ.சந்திரன், பொருளாலர் யாதவசிவம், நிர்வாகசபை உறுப்பினர் டி.ராஜேன்திரன்  உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .