Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, திருகோணமலை, விக்னேஸ்வர மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் ஒன்றினைந்து பேரணியொன்றை நடாத்தினர்.
இதில் கலந்துக்கொண்ட மாணவர்கள், சுகாதாரத்தை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தியவாறு, பேரணியாக சென்றனர். (படப்பிடிப்பு – பொன்ஆனந்தம்)
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago